வணக்கம,
முக்கியமாக கேட்பது
1. நடுநிலையான ஒரு ஊழல் எதிர்ப்பு ஆனையம் வேண்டும்(லோக்பால்), அதற்க்கு உதவ மாநில வாரியாக ஒரு அதிகாரி வேண்டும்(லோக் ஆயுக்தா).
2. இந்த அமைப்பு, இந்திய தேர்தல் மற்றும் நீதிமன்றம் போல் ஆதிகார தலையுடு இன்றி செயல்படும்
3.எநத துறையின் மிதும் விசாரனை செய்யும் அதிகாரம் வேண்டும்
No comments:
Post a Comment