Tuesday, September 6, 2011

பொன்னைப் போல ஆத்தா

"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு

உன்னை போல ஆத்த
என்னை பெத்து போட்ட
என்னை பெத்து ஆத்தா
கண்ணீரா தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆரது சொன்னள் துயர் தீறது

திட்டி திட்டி பேசி நாலும்
வட்டியில சோறு வப்பா
ஒட்டிபோன ஒடம்புன்லும்
உசுரா கேடுத்து பாசம் வப்பா
திண்னை வாயில் திட்டினலும்
என்னை அவா நெத்தயில்ல
காந்தள் துனி கட்டினலும் கண் கசங்கா பார்த்தயில்லை
பொன்னா கேட்டும் வாயில் ஒரு சேலை கேட்டா அத்தா
நூலா கூடா நான் உனக்கு வாங்கிதந்தயில்லா ஏ..... அததா (உன்னை )

வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை

உன்னை போல ஆத்த
என்னை பெத்து போட்ட
என்னை பெத்து ஆத்தா
கண்ணீரா தான்ப்பாத்தா



No comments: