Wednesday, October 12, 2011

ஏழாம் அறிவு - யம்மா யம்மா காதல் பொன்னமா

யம்மா யம்மா காதல் பொன்னமா
நீ என விட்டு பொனத் என்னம
நெஞ்சிகுல்லெ காயம் ஆச்சமா
என் பட்டம்புச்சி சாயம் பொச்சாமா

அடி ஆனோட காதல் கை ரேக போலா
பொன்னொட காதல் கை குட்ட போல
கனவுகுல்லெ அவல வச்சனொ
என் கண்ணு ரென்ட திருடி போனலோ
புல்லாங்ன்குலலா கையில் தந்தலே
என் முச்சு காத்த வாங்கி போனலொ (யம்மா யம்மா )

பொம்பலாயா நம்பி
கெட்டு பொனவங்க ரொம்ப
அந்தா வரிசயில் நானும்
இப்பா கடைசியில் நின்னென்
முத்தெடுக்க பொனால்
உன் முச்சி அடாங்ம் தன்னால்
காதல் முத்தெடுத்தா பின்னல்
மனம் பிதங்கும் பொன்னல்
அவா கையைவிட்டு தான் பொயசி
கண்ணு ரெண்டுமொ பொய்ச்சி
காதல் என்பது வீன் பேச்சு
மனம் உன்னலோ புன்னா பொச்சு
காதல் பாதை கல்லு முல்லுட
அதை கடந்துபொன ஆலெ இல்லட
காதல் ஒரு பேதை மாத்திர
அத பொட்டுகிட்ட மொங்கில் யாத்திரை

யம்மா யம்மா காதல் பொன்னமா
நீ என விட்டு பொனத் என்னம
நெஞ்சிகுல்லெ காயம் ஆச்சமா
என் பட்டம்புச்சி சாயம் பொச்சாமா

ஓட்டா பொட்ட முங்கில்
அது பாட்டு பாட கூடும்
நொஞில் ஒட்ட பொட்ட பின்பும்
மனம் ஒன்ன பத்தி பாடும்
வந்து போனது யாரு
ஒரு நந்த வன தேரு
நம்பி நொந்து பொனென் பாரு
அவ பூ இல்ல நாரு
என திட்டம் பொட்டு நீ திருடதோ
எட்ட நின்னு நீ வருடதோ
கட்டெ ரும்பு போல இருட்டதொ
மனம் தாங்தோ தாங்தோ
வான வில்லின் கோலம் நீ யம்மா
என் வானம் தான்டி பொனத் தெங்மா
காதல் இல்ல ஊரு எங்ஙடா
என் கண்ண கட்டி கூட்டி பொங்கடா

யம்மா யம்மா காதல் பொன்னமா
நீ என விட்டு பொனத் என்னம
நெஞ்சிகுல்லெ காயம் ஆச்சமா
என் பட்டம்புச்சி சாயம் பொச்சாமா

Tuesday, September 6, 2011

பொன்னைப் போல ஆத்தா

"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு

உன்னை போல ஆத்த
என்னை பெத்து போட்ட
என்னை பெத்து ஆத்தா
கண்ணீரா தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆரது சொன்னள் துயர் தீறது

திட்டி திட்டி பேசி நாலும்
வட்டியில சோறு வப்பா
ஒட்டிபோன ஒடம்புன்லும்
உசுரா கேடுத்து பாசம் வப்பா
திண்னை வாயில் திட்டினலும்
என்னை அவா நெத்தயில்ல
காந்தள் துனி கட்டினலும் கண் கசங்கா பார்த்தயில்லை
பொன்னா கேட்டும் வாயில் ஒரு சேலை கேட்டா அத்தா
நூலா கூடா நான் உனக்கு வாங்கிதந்தயில்லா ஏ..... அததா (உன்னை )

வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை

உன்னை போல ஆத்த
என்னை பெத்து போட்ட
என்னை பெத்து ஆத்தா
கண்ணீரா தான்ப்பாத்தா



Friday, September 2, 2011

காந்தியம்

காந்தி பிறந்தபோது நமது நாட்டில் நாற்பது கோடி அடிமைகள். அவர் மறைந்தபோது நாற்பது கோடியும் சுதந்திரப் பறவைகள். இந்த மாற்றமே அவர் நிகழ்த்திய அதிசயம். ஒரு தனி மனிதரின் வாழ்க்கை தரணியின் ஒரு பகுதி மக்களின் தலைவிதியை தலைகீழாக மாற்றியது. இந்த மாற்றத்தின் அடித்தளம் ஆன்மீகம் என்பது இந்த மனி குலத்தின் பலம் மட்டுமல்ல பெருமையும் கூட.
ஒரு தனிமனிதனின் ஆன்மீக பலத்தை விஞ்ஞானத்தின் கருவிகள் வெல்ல முடியாதென்று பரீட்சாத்தமாக நிரூபித்தவர் மகாத்மா காந்தி. இந்த நிரூபனம ஐன்ஸ்டைனை வெகுவாகக் கவர்ந்தது. ஐன்ஸ்டைனின் வரவேற்பு அறையை இரண்டு புகைப்படங்கள் அலங்கரித்தன. அவைகளின் ஒன்று மகாத்மா மற்றொன்று அவரது விஞ்ஞான குரு ஐசக் நியூட்டன். உலகில் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், அவைகளுக்கு காந்தியப்பாதை அடித்தளமாக அமைந்தது.

மார்டின் லூதர், இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராக அமெரிக்க நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தியபோது அப்போராட்டத்தின் அடித்தளமாக அவர் காந்தியத்தை அமைத்தார். “எனது போராட்டத்தின் பாதையை வகுத்தவர் ஏசுபிரான். அந்தப் பாதையில்

Friday, August 26, 2011

லோக்பால் மசோதா வேண்டுவது எதை, மாற்றத்தையா அல்லது வேறும் தேற்றத்தைய

வணக்கம,

முக்கியமாக கேட்பது


1. நடுநிலையான ஒரு ஊழல் எதிர்ப்பு ஆனையம் வேண்டும்(லோக்பால்), அதற்க்கு உதவ மாநில வாரியாக ஒரு அதிகாரி வேண்டும்(லோக் ஆயுக்தா).

2. இந்த அமைப்பு, இந்திய தேர்தல் மற்றும் நீதிமன்றம் போல் ஆதிகார தலையுடு இன்றி செயல்படும்

3.எநத துறையின் மிதும் விசாரனை செய்யும் அதிகாரம் வேண்டும்